பொது செய்தி

இந்தியா

கேரளாவில் புதிதாக 79 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020
Share
Advertisement
kerala, coronavirus, covid-19, corona, coronavirus outbreak, coronavirus crisis, covid-19 pandemic, new coronavirus cases, positive cases, corona patients, corona spread, corona death, corona in kerala, kerala fights corona, india, கேரளா, கொரோனா

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக 79 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு மொத்த பாதிப்பு 1,366 ஆக உயர்ந்தது.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நோய் பரவுதலை கட்டுப்படுத்த முதல் மாநிலமாக கேரளா களமிறங்கி பாராட்டையும் பெற்றது. நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.


latest tamil news


இந்நிலையில், கேரளாவில் இன்று(ஜூன் 16) புதிதாக 79 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,366 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,234 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதனை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X