டிரைவர், கண்டக்டர்களுக்குமுகக்கவசம் வழங்கல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிரைவர், கண்டக்டர்களுக்குமுகக்கவசம் வழங்கல்

Added : ஜூன் 16, 2020
Share

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பஸ் டெப்போவில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி பஸ் டெப்போவில் 2 பணிமனைகளில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்களுக்கு கொரோனா பாதுகாப்புஉபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டது. மேலாளர்கள் விஸ்வநாதன், முருகன் தலைமை தாங்கினர். பணிக்கு வந்ததொழிலாளர்கள் 100 பேருக்கும் சோப்பு, 100 கிராம் கபசுர குடிநீர் பாக்கெட், காட்டன் முகக்கவசம், கையுறை ஆகியவை வழங்கப்பட்டது.தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் இங்கு பணிபுரியும் டிரைவர், கண்டக்டர், மெக்கானிக், காவலர் உட்பட அனைவருக்கும் தினமும்கபசுரகுடிநீர் வழங்கப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X