பீஜிங்கில் பாதிப்பு 106 ஆக உயர்வு

Updated : ஜூன் 17, 2020 | Added : ஜூன் 16, 2020
Share
Advertisement



பீஜிங்: சீன தலைநகர் பீஜிங்கில், நேற்று, கொரோனாவால், 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நகரில் உள்ள, ஜின்படி சந்தையில், ஐந்து நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை, 106 ஆக அதிகரித்துள்ளது. மூன்று பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க, சந்தையை மூடிய, பீஜிங் நிர்வாகம், நகரில் வசிக்கும், 90 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது. சீனாவில், கொரோனாவுக்கு, 4,634 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X