பொது செய்தி

இந்தியா

இந்திய எல்லைப்பகுதியில் சீன ஹெலிகாப்டர்கள்: ஏ.என்.ஐ.,

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: இந்திய எல்லைப்பகுதிக்குள் சீன ஹெலிகாப்டர்கள் பறப்பது அதிகரித்து இருப்பதாக ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. லடாக் கல்வான்பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா சீனா இடையே நிகழ்ந்த மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக இந்தியா உறுதி செய்தது.அதே போல் சீன தரப்பிலும் சுமார் 43 பேர் பலியானதாகவும், சிலர் படுகாயம்

புதுடில்லி: இந்திய எல்லைப்பகுதிக்குள் சீன ஹெலிகாப்டர்கள் பறப்பது அதிகரித்து இருப்பதாக ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.



latest tamil news




லடாக் கல்வான்பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா சீனா இடையே நிகழ்ந்த மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக இந்தியா உறுதி செய்தது.அதே போல் சீன தரப்பிலும் சுமார் 43 பேர் பலியானதாகவும், சிலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன.


latest tamil news




இதனிடையே இந்திய எல்லைப்பகுதிக்குள் சீன ஹெலிகாப்டர்கள் அத்து மீறி பறப்பது அதிகரித்து உள்ளதாக ஏ.ஏன்.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து இந்திய-சீன எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.M.Muthu - Guangzhou,சீனா
17-ஜூன்-202010:43:30 IST Report Abuse
R.M.Muthu எல்லை தாண்டினால் போட்டு தள்ள வேண்டியதுதான்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
17-ஜூன்-202009:40:45 IST Report Abuse
duruvasar முடிவெடுக்க வேண்டியவர் சென்னையில் ஆனந்தமாக உட்காந்திருக்கிறாறே. எப்ப வேணும்னாலும் கிளம்பிடுவார் என நினைக்கிறேன்.
Rate this:
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
17-ஜூன்-202003:28:58 IST Report Abuse
Amal Anandan சீனாவிற்கு எதிரா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எல்லாம் கிடையாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X