பொது செய்தி

இந்தியா

உடன்படிக்கையை மீறி விட்டது சீனா:இந்தியா கண்டனம்

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
India, China, Ladakh, LOC, இந்தியா, சீனா, லடாக்

புதுடில்லி: இந்தியா, சீனா இடையிலான உயர்மட்ட அளவிலான உடன்படிக்கையை சீனா மீறி விட்டதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: தனது எல்லைக்குள்ளேயே இந்தியா தனது செயல்பாட்டை மேற்கொண்டதாகவும், இந்தியாவை போலவே சீனாவும் செயல்படும் என நம்புவதாகவும் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


latest tamil newsமேலும், லடாக் எல்லை பகுதியில் இரு நாடுகளும் அமைதியை பேணுவது மிகவும் அவசியம் எனவும் லடாக் எல்லை நிலைமையை ஒருதலைபட்சமாக சீனா மாற்ற முயன்றதே பிரச்சினைக்கு காரணம் எனவும் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
17-ஜூன்-202009:52:04 IST Report Abuse
R.Kumaresan வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஏதோ ஊரடங்கு உத்தரவு இந்தியா சீனா எல்லையில் சண்டை இந்திய இராணுவம் எது மாதிரி சுத்தமா இருக்குதுன்னு தெரியவில்லை..R.Kumaresan. சுத்தமா இருக்கணும். R.Kumaresan.
Rate this:
R.M.Muthu - Guangzhou,சீனா
17-ஜூன்-202010:53:02 IST Report Abuse
R.M.MuthuYou can go and see the border - If you need clear information , All started writing useless comments without knowing the pressure there...
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
17-ஜூன்-202008:49:41 IST Report Abuse
Darmavan வஞ்சக சீனாவுக்கு இது புதியதல்ல.
Rate this:
Cancel
Paramasivam - Chennai,இந்தியா
17-ஜூன்-202007:12:52 IST Report Abuse
Paramasivam இந்த உண்டி குலுக்கிகள் 20 பேர் மரணத்திற்கு பதில் சொல்ல முடியுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X