லடாக் கல்வான் பகுதியில் தட்பவெப்பநிலை குறைவு: ராணுவம்

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: இந்தியா சீனா படைகள் மோதிய லடாக் கல்வான் பகுதியில் தட்பவெப்பநிலை மிக குறைவாக உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது. லடாக் கல்வான்பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா சீனா இடையே நிகழ்ந்த மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்து இருப்பதாக இந்தியா உறுதி செய்தது.அதே போல் சீன தரப்பிலும் சுமார் 43 பேர் வரையில் படுகாயம் மற்றும் பலியாகி

புதுடில்லி: இந்தியா சீனா படைகள் மோதிய லடாக் கல்வான் பகுதியில் தட்பவெப்பநிலை மிக குறைவாக உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.



latest tamil news



லடாக் கல்வான்பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா சீனா இடையே நிகழ்ந்த மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்து இருப்பதாக இந்தியா உறுதி செய்தது.அதே போல் சீன தரப்பிலும் சுமார் 43 பேர் வரையில் படுகாயம் மற்றும் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.


latest tamil news



இது குறித்து இந்திய ராணுவத்தினர் கூறுகையில், சீன ராணுவத்தினர் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையில் தாக்குதலில் ஈடுபட்டனர். சம்பவம் நடைபெற்ற லடாக் கல்வான் பகுதியில் தட்பவெப்பநிலை பூஜ்யத்திற்கும் குறைவாக உள்ளது. இந்தியா இறையான்மையையும், ஒருமைப்பாட்டையும் காப்பதில் உறுதியாக உள்ளது என ராணுவத்தினர் தெரிவித்து உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumal Kumaresan - singapore,இந்தியா
17-ஜூன்-202009:43:51 IST Report Abuse
Thirumal Kumaresan ராணுவ வீரர்களுக்காக இறைவனிடம் வேண்டுவோம்,உலக நாடுகள் சீனா பொருட்களை நிராகரிதாலே அவர்கள் பேசாமல் இருப்பார்கள்.போரை தவிர்ப்பதே உலகுக்கு நல்லது.ஆனால் அவர்கள் அடிக்கும்பொழுது நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாதே,
Rate this:
Cancel
Paramasivam - Chennai,இந்தியா
17-ஜூன்-202007:10:17 IST Report Abuse
Paramasivam எவ்வளவு கஷ்டப்பட்டு நமது இராணுவ சகோதரர்கள் பணி செய்கின்றனர். சும்மா வாய் சவடால் தான் விடும் துரோகிகளை இங்கு ஒரு மாதம் வைக்க வேண்டும்
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
17-ஜூன்-202006:46:47 IST Report Abuse
Nathan ஜெய் ஜவான். கடவுளின் அருளால் கான்வாஸ் ஷு போட்ட அனுப்பிய நேரு கான், கிச்சுனா மேனன் சதிகார கும்பல் இப்போ அழிந்து விட்டது. அந்தோணி முத்துவும் குப்புற தள்ளப் பட்டுவிட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X