பொது செய்தி

இந்தியா

7 வாரங்களுக்கு முன்னரே சீன படைகள் ஊடுருவல்:சிதம்பரம் டுவிட்

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (128)
Share
Advertisement
புதுடில்லி: சீனபடைகள் இந்தியாவிற்குள் நுழைந்து 7 வாரங்கள் ஆகி விட்டன மேலும் பலியானவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என அரசு அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.இது குறித்து அவர் பதிவிட்டு இருப்பதாவது:இந்திய நிலப்பரப்பில் ஊடுருவி 7 வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்தியப் பிரதமர் இது வரை வாய்

புதுடில்லி: சீனபடைகள் இந்தியாவிற்குள் நுழைந்து 7 வாரங்கள் ஆகி விட்டன மேலும் பலியானவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என அரசு அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.இது குறித்து அவர் பதிவிட்டு இருப்பதாவது:



latest tamil news



இந்திய நிலப்பரப்பில் ஊடுருவி 7 வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்தியப் பிரதமர் இது வரை வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை


latest tamil news



இது போன்று வாய் திறக்காத பிரதமரோ ஜனாதிபதியோ உலகில் வேறு நாட்டில் யாராவது உள்ளார்களா? இவ்வாறு அவர் பதிவேற்றியுள்ளார்.


latest tamil news


— P. Chidambaram (@PChidambaram_IN) June 16, 2020





Advertisement




வாசகர் கருத்து (128)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Ravindran - Chennai,இந்தியா
22-ஜூன்-202019:02:46 IST Report Abuse
Parthasarathy Ravindran வேலைய பாரு வேலைய பாரு. இன்னும் ஜாமீன் தானே.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
21-ஜூன்-202023:04:28 IST Report Abuse
madhavan rajan எழுபது ஆண்டுகளுக்கு முன் ஊடுருவிய நேரு வம்சாவளியையே இப்போதுதான் அடக்கி இருக்கிறோம். ஏழு வாரங்களுக்கு முன் ஊடுருவியவர்களை அடக்க சிறிது காலம் பிடிக்கும். பொறுத்துக்கொள்ளுங்கள் சிதம்பரனார் அவர்களே. உங்களைப்போன்ற தியாகிகளுக்கு தெரிவதெல்லாம் இப்போதைய அரசுக்கு தெரிவதில்லை. உங்கள் குடும்பத்தார் பெயரில் வாங்கிய சொத்துக்களெல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவும். உங்கள் உடல் நிலையை ஹைதராபாத் சென்று நன்றாக கவனித்துக்கொள்ளவும். நாட்டின் கவலையை இப்போது உள்ள அரசாங்கம் நன்கு கவனித்துக்கொள்ளவும். அதைப்பற்றி கவலைப்பட்டு உங்கள் உடம்பை கெடுத்துக்கொள்ளாதீர்கள்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
21-ஜூன்-202004:58:44 IST Report Abuse
தல புராணம் மோடி இந்த அரசியல் விளையாட்டில் ஜெயித்து விட்டார். அடுத்த சித்து விளையாட்டுக்கு காத்திருங்கள். இதில் நீங்கள் பாயிண்ட் வாங்க முடியவில்லை. 15 நாட்களில் இதை மறக்கடிக்கும்படி இன்னொரு செய்தி வரும் தயாராக இருங்கள். நாளைக்கு கொரோனா தொற்று 4 லட்சத்தை தாண்டுகிறது. ஆகவே அடுத்த இரண்டு வாரத்தில் 8 லட்சம், ரஷியாவை தோற்கடிப்போம் என்ற லட்ச்சியத்துடன் வேலை செய்யும் நமது பிரதமருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X