7 வாரங்களுக்கு முன்னரே சீன படைகள் ஊடுருவல்:சிதம்பரம் டுவிட்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

7 வாரங்களுக்கு முன்னரே சீன படைகள் ஊடுருவல்:சிதம்பரம் டுவிட்

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (128)
Share

புதுடில்லி: சீனபடைகள் இந்தியாவிற்குள் நுழைந்து 7 வாரங்கள் ஆகி விட்டன மேலும் பலியானவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என அரசு அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.இது குறித்து அவர் பதிவிட்டு இருப்பதாவது:



latest tamil news



இந்திய நிலப்பரப்பில் ஊடுருவி 7 வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்தியப் பிரதமர் இது வரை வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை


latest tamil news



இது போன்று வாய் திறக்காத பிரதமரோ ஜனாதிபதியோ உலகில் வேறு நாட்டில் யாராவது உள்ளார்களா? இவ்வாறு அவர் பதிவேற்றியுள்ளார்.


latest tamil news


— P. Chidambaram (@PChidambaram_IN) June 16, 2020





Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X