சீன தரப்பிலும் உயிரிழப்பு; சீன பத்திரிகை உறுதி

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (38) | |
Advertisement
புதுடில்லி: லடாகில் நடந்த மோதலில், சீன தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதாக சீன பத்திரிகையசன குளோபல் டைம்ஸ், மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து வாங் வென்வென் டுவிட்டரில், 'லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலில் 5 சீன வீரர்கள் கொல்லப்பட்டனர்; 11 பேர் காயமடைந்தனர்' என பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து செய்திதாள் தரப்பில்
India, China, LOC, Ladakh, இந்தியா, சீனா, லடாக், Global Times,குளோபல் டைம்ஸ்

புதுடில்லி: லடாகில் நடந்த மோதலில், சீன தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதாக சீன பத்திரிகையசன குளோபல் டைம்ஸ், மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாங் வென்வென் டுவிட்டரில், 'லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலில் 5 சீன வீரர்கள் கொல்லப்பட்டனர்; 11 பேர் காயமடைந்தனர்' என பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து செய்திதாள் தரப்பில் டுவிட்டரில், 'சீனா தரப்பில் எவ்வளவு பேர் பலியாகினர் என்பதை சீன அரசு தெரிவிக்கவில்லை' என பதிவிட்டுள்ளது.


latest tamil newsஇதனை தொடர்ந்து குளோபல் டைம்ஸின் தலைமை ஆசிரியர், 'கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில், சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீன அரசின் நிலைப்பாட்டை, இந்தியா பலவீனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக, இந்திய அரசு உறுதிப்படுத்தி உள்ளது. சீன தரப்பில் 43 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
17-ஜூன்-202016:16:54 IST Report Abuse
Sai ஒரு குடும்பத்தில் ஐந்துபேருக்கு மேலிருந்தால் அந்த குடும்பங்களை கட்டாயமாக அந்த எல்லையில் குடியேற்ற வேண்டும் அவசர சட்டம் போடலாம்
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
21-ஜூன்-202020:34:47 IST Report Abuse
Sanny உங்க குடும்பம் எப்படி தம்பி....
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
22-ஜூன்-202012:27:08 IST Report Abuse
madhavan rajanWe are only four. That is why we suggested five. Then we will include clauses that children below 18 should not be counted. Then girls should not be counted, etc. etc....
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
17-ஜூன்-202014:11:36 IST Report Abuse
Girija சொந்த தோட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தங்கள் அஜாக்கிரதையால் விழவைத்த குடும்பத்திற்கு கோடி கணக்கில் கட்சிகளும் அரசும் நிவாரணம் , நாட்டிற்காக உயிரை கொடுத்தவர் குடும்பத்திற்கு இருபது லட்சம்? இதுதான் தேசப்பற்றா ? சாதிப்பற்று தான் முக்கியமா? அரசியல் கட்சிகள் எதாவது ஒன்று உதவி நிதி ராணுவ வீரர்களுக்காக அறிவித்ததா ?
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
17-ஜூன்-202014:07:35 IST Report Abuse
Girija சைனா ஒரு புளுகு மூட்டை , இந்தியா மீது பழி போட நடத்தும் நாடகம் .
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
22-ஜூன்-202012:29:41 IST Report Abuse
madhavan rajanpermission to write about the death of china warriors was given to the media only after four days. That is the freedom for the media in China which our should realise beforoe criticising Indian govt....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X