பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

சிவகங்கை:சிவகங்கை மின்வாரிய அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ., அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனாவால் உயிர்இழந்த மின் ஊழியர்களின் குடும்பத்திற்கு பிரதமர் காப்பீட்டு திட்டத்தில் வழங்குவது போல ரூ.50 லட்சம் வழங்க வேண்டும், கொரோனாவால் சிவப்பு மண்டல பகுதிகளில் 33சதவீத ஊழியர்களை மறுசுழற்சி முறையில் பணிக்கு வர உத்தரவிட வேண்டும், பொறியாளர், அலுவலர், ஊழியர்களுக்கு முகக்கவசம், கையுறை, கை கழுவும் கிருமிநாசினி ஆகியவற்றை வாரியமே மொத்தமாக கொள்முதல் செய்து வழங்கிட வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் கருணாநிதி, மண்டல செயலாளர் உமாநாத், துணை மற்றும் கிளைச் செயலாளர்கள் ரமேஷ்பாபு, சரவணக்குமார் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X