பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி பஸ் பாஸ் நீட்டிப்பு

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

திருப்பூர்:கடந்தாண்டு பஸ் பாஸ் பெற்ற மாற்றுத்திறனாளிகள், ஆக., மாதம் வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கால், பஸ் பாஸ் வழங்கும் பணி தடைபட்டது. எனவே, கடந்தாண்டு பாஸ் பெற்றுள்ளவர்கள், அதையே வரும் ஆக., மாதம் வரை பயன்படுத்திக்கொள்ளலாம். புதிய பாஸ் கேட்டு, ஆக., மாதத்திற்கு பிறகு விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X