சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை தாக்கிய கணவர் கைது

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மனைவியை வரதட்சணை கேட்டு தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த பழைய நன்னாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், 40; இவரது மனைவி கோமதி, 40; இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் கோமதியிடம் வரதட்சணை கேட்டு சக்திவேல் தாக்கியுள்ளார்.இதுகுறித்து கோமதி அளித்த புகாரின் பேரில், உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து சக்திவேலை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X