பொது செய்தி

தமிழ்நாடு

11வது நாளாக பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

Updated : ஜூன் 17, 2020 | Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Fuel, petrol price, diesel price, chennai, TN fuel price, TN news, Indian oil corporation, petrol, diesel, Tamil Nadu, பெட்ரோல், டீசல், சென்னை, விலை, லிட்டர்

சென்னை: ஒரு மாதத்திற்கு பின், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று (ஜூன் 17), 11வது நாளாக விலை அதிகரித்து, பெட்ரோல் லிட்டருக்கு 80.86 ரூபாய், டீசல் லிட்டருக்கு 73.69 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தமிழகத்தில் நேற்று லிட்டர் பெட்ரோல் விலை 80 ரூபாயை தாண்டியது. பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் பாரத் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் இம்மாதம் 7ம் தேதி முதல் தினமும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news


தமிழகத்தில் நேற்று, லிட்டர் பெட்ரோல் 80.37 ரூபாய்க்கும்; டீசல் 73.17 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று, லிட்டர் பெட்ரோல் 49 காசுகள் உயர்ந்து 80.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 52 காசுகள் அதிகரித்து 73.69 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMESH - CHENNAI,இந்தியா
17-ஜூன்-202017:35:14 IST Report Abuse
RAMESH பின்ன 550 ரூபாய் பெட்ரோல் எ 100 ரூபாய்க்கு விதாதானே பொருளாரதாரத்தை மீட்ட முடியும்..
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
17-ஜூன்-202016:36:29 IST Report Abuse
J.Isaac ஏழைகளின் அரசு.
Rate this:
Cancel
THIRUNAVUKARASU - kothamangalam,இந்தியா
17-ஜூன்-202016:06:18 IST Report Abuse
THIRUNAVUKARASU நான் தினமலர் பத்திரிகையை கடந்த 21 வருடங்களாக எனது வீட்டிற்கு வாங்கி வருகிறேன். உள்ளதை உரக்க சொல்லும் உண்மையான பத்திரிகை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X