பிரதமர் மவுனம் ஏன்? ராகுல் கேள்வி

Updated : ஜூன் 17, 2020 | Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (81)
Share
Advertisement
Congress, Rahul, Rahul Gandhi, politics, modi, prime minister narendra modi, காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி, பிரதமர்

புதுடில்லி: சீன தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் மவுனமாக உள்ளார் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு:
பிரதமர் ஏன் மவுனமாக உள்ளார்?
அவர் ஏன் மறைந்து கொள்கிறார்?
என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரிய வேண்டும்.
நமது வீரர்களை கொல்வதற்கு சீனாவிற்கு எப்படி தைரியம் வந்தது?
நமது நிலத்தை ஆக்கிரமிக்க அவர்களுக்கு எவ்வளவு தைரியம்?
இவ்வாறு அந்த பதிவில் ராகுல் தெரிவித்துள்ளார்.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
visu - Pondicherry,இந்தியா
18-ஜூன்-202022:45:22 IST Report Abuse
visu இவர் பெயர் எப்படி காந்தி ஆனது . இவர் அப்பா பெயர் பெரோஸ Ghandy அவர் தனது பெயரில் எழுத்தை மாற்றி gandhi- என வைத்து கொண்டார் மற்றபடி இவருக்கும் மஹாத்மா காந்திக்கும் எந்த தொடர்பும் கிடையாது
Rate this:
visu - Pondicherry,இந்தியா
19-ஜூன்-202023:01:06 IST Report Abuse
visuthatha peyar...
Rate this:
Cancel
ESSEN - VA,யூ.எஸ்.ஏ
17-ஜூன்-202019:18:48 IST Report Abuse
ESSEN இவன் ஒரு தேசதுரோகி . கூடிய விரைவில் நாடு கடத்த பட வேண்டியவன்
Rate this:
Cancel
Natarajan - Hyderabad,இந்தியா
17-ஜூன்-202019:02:34 IST Report Abuse
Natarajan பப்பு தம்பி .. உனக்கு லடாக் எ இந்தியா மேப் லே காட்ட தெரியுமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X