பொது செய்தி

இந்தியா

மே முதல் சீனா ஆக்கிரமிப்பு முயற்சி: சீனாவுக்கான முன்னாள் இந்திய தூதர்

Updated : ஜூன் 17, 2020 | Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
India, China, LOC, Former Indian Ambassador, Gautam Bambawale, india-china clash, border dispute, இந்தியா, சீனா

புதுடில்லி: மே மாதம் முதலே, சீன ராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருவதாக, சீனாவுக்கான முன்னாள் இந்திய தூதர் கவுதம் பாம்பாவாலே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த மே மாதம் முதலே, இந்திய - சீன எல்லை பகுதியில், ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் சீன ராணுவம் முயன்று வருகிறது. இந்தியா இதனை எதிர்ப்பதுடன், சீன துருப்புகள் முன்னேறுவதையும் தடுத்து வருகிறது. இரு நாட்டு வீரர்களுக்கு இடையே, பல வாரங்களாக மோதல்கள் நடந்து வருகிறது.


latest tamil news


இரு நாட்டு படைகளும், இவ்வாறு அருகருகே இருக்கும் போது, நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்வதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Maharajan - Bangalore,இந்தியா
18-ஜூன்-202010:34:17 IST Report Abuse
Maharajan இதையே நேற்று சிதம்பரம் சொன்ன போது பக்தாள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு ....
Rate this:
Anand - chennai,இந்தியா
18-ஜூன்-202011:11:11 IST Report Abuse
Anandsidhambaram yenna vengaayathai solvadhu, yeppodhume seenaakkaran aakkiramippu seiyyathaan muyarchikkiran yena anaivarum arindha vishayam....
Rate this:
Baskaran - Mysore,இந்தியா
18-ஜூன்-202011:34:25 IST Report Abuse
BaskaranChidambaram has knowledge and s much better than PM, Military, and anybody in power. He is amazing soul. Hope you are happy now?...
Rate this:
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
18-ஜூன்-202013:47:45 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன்Stop mentioning as "bakthal. dont you have guts to name BJP fellows. Dont try to diminish the image of hindus by mentioning bakthal in low light....
Rate this:
Cancel
Anandan - chennai,இந்தியா
18-ஜூன்-202008:19:15 IST Report Abuse
Anandan அப்போ ரெண்டு மாசமா தூக்கத்தில் இருந்திருக்காங்களா?
Rate this:
Anand - chennai,இந்தியா
18-ஜூன்-202011:09:24 IST Report Abuse
Anandrendu maasamaa indhiya veerargal yedhirthu avargalai oda seidhittu thaan irukkanga.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X