சீனா எந்தெந்த பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது? பிரதமருக்கு சோனியா கேள்வி

Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (51)
Share
Advertisement
sonia, Congress, Sonia Gandhi, PM Modi, India-China faceoff, Modi, PM, LOC, India, China, ladakh clash, border dispute, இந்தியா, சீனா, சோனியா, மோடி

புதுடில்லி: இந்தியாவின் எந்தெந்த பகுதிகளை, சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது என பிரதமர் மோடிக்கு, காங்., இடைக்கால தலைவர் சோனியா கேள்வி எழுப்பி உள்ளார்.

லடாக் மோதல் சம்பவம் குறித்து அவர் கூறியதாவது: 20 ராணுவ வீரர்களின் வீரமரணம், இந்தியாவின் மனசாட்சியை உலுக்கி உள்ளது. வீரமரணம் அடைந்த துணிச்சல் வீரர்களுக்கு, என் இதயப்பூர்வமாக அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் இழப்புகளை தாங்கும் வலிமையை, வீரர்களின் குடும்பத்திற்கு வழங்க, இறைவனை வேண்டுகிறேன்.


latest tamil news



எவ்வளவு வீரர்களை காணவில்லை?


'நமது ராணுவ வீரர்கள் எவ்வளவு பேரை காணவில்லை? வீரர்கள், அதிகாரிகள் எவ்வளவு பேர் தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளனர்? இந்தியாவின் எந்தெந்த பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது?' என பிரதமர் மோடிக்கு, சோனியா கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
18-ஜூன்-202010:23:26 IST Report Abuse
Thiagarajan Kodandaraman உங்க வெள்ளைக்காரன் கூட்டத்துல கொள்ளை அடிச்சது போக மீதி என்ன என்ன சீனாக்காரன் கிட்ட போட்டு கொடுத்திருக்கீங்க உங்க குடும்பம் பண்ணுன அட்டூழியம் தான் காஷ்மீர் கச்சா தீவு இன்னும் எவ்வளவோ அசிங்கம் பிடித்த கொடூர குடும்பம்
Rate this:
Cancel
Lakshmipathi S - Bangalore,இந்தியா
18-ஜூன்-202008:39:44 IST Report Abuse
Lakshmipathi S இந்தம்மாவை நேரில் கூப்பிட்டுகொண்டுபோய் விட்டுவிட்டுவந்தால் என்ன ?
Rate this:
murali - chennai,இந்தியா
18-ஜூன்-202011:27:50 IST Report Abuse
muraliSUPER...
Rate this:
Cancel
K.Muthuraj - Sivakasi,இந்தியா
18-ஜூன்-202008:31:33 IST Report Abuse
K.Muthuraj சீன பொருட்களை புறக்கணிக்க சொல்லியிருந்தால் தங்களை வணங்கலாம். இந்தியர்களை பிரித்தாள அந்நியர்களால் அனுப்பப்பட்டவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X