பொது செய்தி

தமிழ்நாடு

500 குடும்பத்திற்கு கபசுர குடிநீர்

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

மதுராந்தகம் : மதுராந்தகம் ஒன்றியம், கருங்குழி பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில், 15 பேருக்கு, கொரோனா தொற்றுஏற்பட்டது.இதில், 7வது வார்டை சேர்ந்த, 65 வயது ஆண், 14ம் தேதி இறந்தார். ஆறு பேர் குணம் அடைந்துள்ள நிலையில், எட்டு பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், அதிக பாதிப்பிற்குள்ளான, 7 மற்றும் 11ம் வார்டுகளில், 500 குடும்பத்தினருக்கு, தினமும், கபசுர குடிநீரை, கருங்குழி பேரூராட்சி வழங்கி வருகிறது.பொது இடங்கள், தெரு மற்றும் வீடுகளில், நோய் தடுப்பு கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது என, பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X