இருளில் ஏ.டி.எம்., மையம் பொதுமக்கள் கடும் அவதி

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

பேரம்பாக்ம் : பேரம்பாக்கம் பகுதியில், இருளில் மூழ்கிய ஸ்டேட் பாங்க ஏ.டி.எம்.,மால் பொதுமக்கள் பணம் எடுக்க, கடும் அவதிப்பட்டு வருகின்றனர்

கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் செல்லும் சாலையில், ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., உள்ளது. இந்த ஏ.டி.எம்.,மை பேரம்பாக்கம் மற்றும் அதை சுற்றி யுள்ள 10க்கும் கிராமங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த ஏ.டி.எம்., இருளில் மூழ்கியுள்ளது. ஏ.டி.எம்., இயந்திரம் மட்டும் பயன்பாடில் உள்ளது. ஆனால், ஏ.டி.எம்., இயந்திரம் உள்ள பகுதி மின் விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளது.இதனால் இங்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மொபைல்போனில் உள்ள விளக்கு உதவி மூலம் பணம் எடுத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X