இந்தியா கடமைபட்டுள்ளது

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement
லடாக் எல்லையில், சீனாவுடன் ஏற்பட்ட மோதலில், உயிர் தியாகம் செய்த, 20 வீரர்களுக்கும், இந்தியா பெரிதும் கடமைப்பட்டுள்ளது. இவர்களின் உயிர் தியாகத்தை, வெறும் வார்த்தைகளால் கூற முடியாது. வீரர்களின் குடும்பத்துக்கு, மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,போர்க்கால நடவடிக்கைமஹாராஷ்டிராவில், 'நிசர்கா' புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி
இந்தியா கடமைபட்டுள்ளது

லடாக் எல்லையில், சீனாவுடன் ஏற்பட்ட மோதலில், உயிர் தியாகம் செய்த, 20 வீரர்களுக்கும், இந்தியா பெரிதும் கடமைப்பட்டுள்ளது. இவர்களின் உயிர் தியாகத்தை, வெறும் வார்த்தைகளால் கூற முடியாது. வீரர்களின் குடும்பத்துக்கு, மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.

அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

போர்க்கால நடவடிக்கை

மஹாராஷ்டிராவில், 'நிசர்கா' புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிவாரண உதவிகள், பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சென்றடைவது, உறுதி செய்யப்படும்.

உத்தவ் தாக்கரே, மஹாராஷ்டிர முதல்வர், சிவசேனா

மோடியின் ரசிகன் நான்

பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி., ராகுல் இருவரையும் எனக்குப் பிடிக்கும். எனினும் நான், பிரதமர் மோடியின் ரசிகன். மக்களுடன் அவர் இணைந்திருக்கும் முறை, மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. அவரை போல, மக்கள் பணியாற்ற வேண்டும் என்பது தான், என் ஆசை.

சோனு சூட், ஹிந்தி திரைப்பட நடிகர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X