சீனா, ரஷ்யா மீது குற்றச்சாட்டு| Dinamalar

சீனா, ரஷ்யா மீது குற்றச்சாட்டு

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 17, 2020
Share

கான்பெரா: கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், நாட்டில் வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, சீனாவும், ரஷ்யாவும் தவறான தகவல்களை வெளியிட்டு வருவதாக, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மரைஸ் பெய்ன் குற்றஞ்சாட்டியுள்ளார். சர்வதேச அரங்கில், தங்களை உயர்த்திக் காட்டவும், மேற்கத்திய நாடுகளை குறைத்து மதிப்பிடவும், இவ்விரு நாடுகளும் தவறான தகவல்களை தருவதாக, அவர் சாடினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X