முகக்கவசம் அணியாத வியாபாரிகளுக்கு அபராதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் அணியாத வியாபாரிகளுக்கு அபராதம்

Added : ஜூன் 17, 2020
Share

மந்தாரக்குப்பம் : முகக்கவசம் அணியாத வியாபாரிகளுக்கு அபாராதம் விதிக்கப்பட்டது.

மந்தாரக்குப்பம் கடைவீதியில் முகக்கவசம் அணிந்து வியாபாரம் செய்ய வேண்டும் எனவும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கெங்கைகொண்டான் பேரூராட்சி சார்பில் விளம்பரம் செய்யப்பட்டது.நேற்று கெங்கைகொண்டான் பேரூராட்சி செயல் அலுவலர் குமார் மற்றும் அலுவலக ஊழியர்கள் கண்ணன், முகமது பாரூக், ராஜகோபாலன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கடைவீதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முகக்கவசம் அணியாமல் விற்பனை செய்த 18 வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X