பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைனில்' ஓவிய பயிற்சி

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

சென்னை : வீட்டில் இருந்தபடியே, 'ஆன்லைன்' வாயிலாக, ஓவிய பயிற்சி பெற, ஓவியர் அரசு, அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா காரணமாக, பணிக்குச் செல்வோரை தவிர, குழந்தைகள் மற்றும் முதியோர், வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.அவர்கள், வீட்டில் உள்ள இந்த நேரங்களை, பயனுள்ளதாக செலவிடவும், குழந்தைகளிடையே கலை திறனை வளர்க்கவும், ஓவியர் அரசு, ஆன்லைன் வழியாக, ஓவிய பயிற்சிகள் தர முடிவு செய்துள்ளார்.இப்பயிற்சியில், 'கார்டூன், கதைப்படங்கள், கேரிகேச்சர்' போன்ற, அனைத்து விதமான ஓவியங்களும், 'வாட்ஸ் ஆப்' அல்லது 'இ- -- மெயில்' வாயிலாக கற்று தரப்படும்.பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், மேலும் விபரங்களுக்கு, 89395 -80024 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X