சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதிமீறல் தொடர்பாக 1,025 வழக்கு பதிவு

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

சென்னை: சென்னையில், போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக போலீசார், 1,025 வழக்குகள் பதிவு செய்து, 14 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.சென்னையில், நேற்று காலை, 6:00 மணி வரையிலான, 24 மணி நேரத்திற்குள், போலீசார், விதிமீறல் தொடர்பாக, 1,025 வழக்குகள் பதிவு செய்து, நான்கு ஆட்டோக்கள் உட்பட, 14 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X