சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆஷ் கல்லறையில் அஞ்சலி நெல்லை போலீசார் வேடிக்கை

Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (56)
Share
Advertisement
 ஆஷ் கல்லறையில் அஞ்சலி நெல்லை போலீசார் வேடிக்கை

திருநெல்வேலி; தியாகி வாஞ்சிநாதனால் கொல்லப்பட்ட ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் நினைவிடத்தில், சில அமைப்புகள் அஞ்சலிசெலுத்தியதை, போலீசார் வேடிக்கை பார்த்தனர்.

ஒருங்கிணைந்த, திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் பிறந்தவர், வாஞ்சிநாதன். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர், 1911 ஜூன், 17ல், நெல்லை கலெக்டர் ஆஷ் என்பவரை, மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டு கொன்று, தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாஞ்சிநாதனுக்கு, செங்கோட்டையில் சிலை நிறுவப்பட்டுள்ளது. நேற்று அவரது நினைவு நாளில், சிலைக்கு மாலை அணிவிக்க சென்றவர்களை, ஊரடங்கு காரணமாக போலீசார் அனுமதிக்கவில்லை. மீறி சென்றவர்களை கைது செய்தனர்.ஆனால், திருநெல்வேலியில், எஸ்.பி., அலுவலகம் அருகே, இங்கிலீஷ் சர்ச் வளாகத்தில் உள்ள ஆஷ் கல்லறைக்கு, பல்வேறு அமைப்புகள், தங்களின் பேனர்களுடன் கோஷமிட்டபடி வந்து, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்

.ஊரடங்கால், 144 தடை உத்தரவு இருந்தபோதும், பலர் கூடி கோஷங்கள் எழுப்பி சென்றதை, திருநெல்வேலி போலீசார் வேடிக்கை பார்த்தனர்.வாஞ்சி இயக்க தலைவர் ராமநாதன் கூறுகையில், ''ஆஷ், தியாகி போலவும், சுதந்திர போராட்ட தியாகிகள் தேச துரோகிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். இது ஆபத்தானது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VIJAYAN S - மாங்காடு,இந்தியா
23-ஜூன்-202008:13:11 IST Report Abuse
VIJAYAN S அடிமை ரத்தம் இன்னும் சுண்டி.... போகவில்லை.... புல்லுருவிகளே தேசம் நமது என்பதை உணருங்கள் இந்தியனை ஆள்பவன் கண்டிப்பாக இந்தியனாக மட்டுமே இருக்கவேண்டும்.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
20-ஜூன்-202021:25:13 IST Report Abuse
Rasheel மதம் மாரி, திராவிட குஞ்சுகளின் வேலையாய் இருக்கும். கிருபானந்த வாரியார் சொன்னது. " தமிழ்நாட்டின் நச்சு ஆறு ஓடுகிறது'.
Rate this:
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
20-ஜூன்-202012:45:13 IST Report Abuse
Raja ஆஷ்-ன் ரத்த உறவுகளாக இருக்கும். அதான் அந்த ஆள் மீது பாசம் பொங்கி வழிகிறது. ஆஷ் எங்க எல்லாம் விதைச்சார்னு தெரியலயே
Rate this:
WEBWORLD - Periyakulam,இந்தியா
20-ஜூன்-202019:26:18 IST Report Abuse
WEBWORLDun family member kitta kelu solluvanga...
Rate this:
Srinivasan Balasubramaniam - Chennai,இந்தியா
22-ஜூன்-202014:14:25 IST Report Abuse
Srinivasan BalasubramaniamWEB WORLD UNGA FAMILY KITTA KELUNGA. KANDIPPA THERIYUM....
Rate this:
Srinivasan Balasubramaniam - Chennai,இந்தியா
22-ஜூன்-202014:15:46 IST Report Abuse
Srinivasan BalasubramaniamKAVAL THURAIYIN KADAMAIYAI NINAITHTHU ULLAM POORIKKUTHU....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X