சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'போக்சோ'வில் ஆசிரியர் கைது

Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஈரோடு; ஈரோட்டில், 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த, கணித ஆசிரியரை, 'போக்சோ' சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.ஈரோடு, திண்டல் தெற்குபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர், கோவேந்தன், 35; தனியார் பள்ளி கணித ஆசிரியர். திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர்.ஈரோட்டில் உள்ள நண்பர் வீட்டுக்கு, அடிக்கடி சென்ற கோவேந்தன், அப்பகுதியைச் சேர்ந்த, 8 வயது சிறுமிக்கு சாக்லெட், பிஸ்கட் வாங்கி

ஈரோடு; ஈரோட்டில், 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த, கணித ஆசிரியரை, 'போக்சோ' சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, திண்டல் தெற்குபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர், கோவேந்தன், 35; தனியார் பள்ளி கணித ஆசிரியர். திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர்.ஈரோட்டில் உள்ள நண்பர் வீட்டுக்கு, அடிக்கடி சென்ற கோவேந்தன், அப்பகுதியைச் சேர்ந்த, 8 வயது சிறுமிக்கு சாக்லெட், பிஸ்கட் வாங்கி கொடுத்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார்.சிறுமி, தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர், ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கோவேந்தனை, 'போக்சோ' சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
18-ஜூன்-202010:28:34 IST Report Abuse
Srinivasan Rangarajan 'ஆ சிறியர்' .......
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
18-ஜூன்-202010:05:43 IST Report Abuse
Girija பெயரை பார் கோவேந்தனாம் ஆண் சமுதாயத்திற்கே அசிங்கம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X