பொது செய்தி

தமிழ்நாடு

34 டி.எஸ்.பி.,க்கள் பணியிட மாற்றம்

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

சென்னை; தமிழக காவல் துறையில் பணிபுரியும், டி.எஸ்.பி.,க்கள், 34 பேர், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

துாத்துக்குடி மாவட்டம், நாங்குநேரி டி.எஸ்.பி., இளங்கோவன், அதே மாவட்டத்தில், நில மோசடி தடுப்பு பிரிவுக்கும், திருச்சி மாவட்டம், கோட்டையில் பணிபுரியும் ஸ்ரீகாந்த், சென்னை, புழல் உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர். நாகை மாவட்டம், சீர்காழியில் பணிபுரியும் வந்தனா, சென்னை, டி.ஜி.பி., அலுவலகத்தில், உளவுப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட, டி.எஸ்.பி.,க்கள், 34 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X