பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில்15 பேர் டிஸ்சார்ஜ்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

சிவகங்கை:சென்னையில் இருந்து கொரோனா தொற்றுடன் ஜூன் 11ம் தேதி சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்ந்த 15 பேர் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

சென்னையில் தொற்றுடன் ஜூன் 11ம் தேதி சிகிச்சையில் சேர்ந்த திருப்புத்துார் அருகே உடையநாதபுரம் 58 வயது ஆண், சிங்கம்புணரி காரிப்பிள்ளை நகர் 19 வயது ஆண், சிவகங்கை அருகே மலம்பட்டி 33 வயது ஆண், திருப்புத்துார் காளியம்மன் கோயில் தெரு 36 வயது பெண், அவரது15 வயது மற்றும் 12 வயது மகள்கள், 55 வயது ஆண், கல்லல் 30 வயது பெண், காளையார்கோவில்மூர்த்தி நகர் 27 வயது பெண், தேவகோட்டை பாவனக்கோட்டை 22 வயது பெண், திருப்புவனம் டி.பாப்பாங்குளம் 50 வயது ஆண், மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் காலனி 36 வயது பெண், காரைக்குடி காமராஜ் நகர் 62 வயது பெண், அவரது 42 வயது மகன், ராமநாதபுரம் பரமக்குடி பாரதிநகர் 57 வயது ஆண் ஆகிய 13 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X