வசதி இல்லாத சாவடி| Dinamalar

வசதி இல்லாத சாவடி

Added : ஜூன் 18, 2020
Share
திருப்புவனம்:கொரானோ வைரஸ் பரவலால் சிவகங்கை மாவட்ட எல்லை மணலுாரில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து செயல்பட சோதனைச்சாவடி அமைக்கப் பட்டது.மதுரையில் இருந்து ராமேஸ்வரம், பரமக்குடி செல்லும் வாகனங்கள் இந்த சோதனை சாவடியில் ஆய்வு செய்யப்பட்டது. இங்கு பணியாற்றும் போலீசார், சுகாதார துறையினருக்கு எந்த வசதியும் இல்லை. அருகில் உள்ள கரும்புச்சாறு கடை கூரையில் தங்க

திருப்புவனம்:கொரானோ வைரஸ் பரவலால் சிவகங்கை மாவட்ட எல்லை மணலுாரில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து செயல்பட சோதனைச்சாவடி அமைக்கப் பட்டது.
மதுரையில் இருந்து ராமேஸ்வரம், பரமக்குடி செல்லும் வாகனங்கள் இந்த சோதனை சாவடியில் ஆய்வு செய்யப்பட்டது. இங்கு பணியாற்றும் போலீசார், சுகாதார துறையினருக்கு எந்த வசதியும் இல்லை. அருகில் உள்ள கரும்புச்சாறு கடை கூரையில் தங்க வேண்டியதுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X