திருவாடானையில்விவசாய பணி துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருவாடானையில்விவசாய பணி துவக்கம்

Added : ஜூன் 18, 2020
Share
திருவாடானை:திருவாடானை தாலுகாவில் விவசாய பணிதுவங்கியது. முதல் கட்டமாக விவசாயிகள் நிலத்தை சமப்படுத்தும் வேலையில் ஈடுபட்டனர்.சேலம், ஈரோடு மாவட்டங்களில் இருந்து வந்த டிராக்டர் மூலம் நிலத்தை சமப்படுத்தும்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.அஞ்சுகோட்டை விவசாயி பழனி கூறியதாவது: இத் தாலுகாவில் கடந்த ஆண்டு மழையால் கண்மாய்களில் தண்ணீர் தேங்கியிருந்ததால் நல்ல மகசூல்ஏற்பட்டது.
 திருவாடானையில்விவசாய பணி துவக்கம்

திருவாடானை:திருவாடானை தாலுகாவில் விவசாய பணிதுவங்கியது. முதல் கட்டமாக விவசாயிகள் நிலத்தை சமப்படுத்தும் வேலையில் ஈடுபட்டனர்.சேலம், ஈரோடு மாவட்டங்களில் இருந்து வந்த டிராக்டர் மூலம் நிலத்தை சமப்படுத்தும்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

அஞ்சுகோட்டை விவசாயி பழனி கூறியதாவது: இத் தாலுகாவில் கடந்த ஆண்டு மழையால் கண்மாய்களில் தண்ணீர் தேங்கியிருந்ததால் நல்ல மகசூல்ஏற்பட்டது. இந்த ஆண்டும் மழை பெய்தால் நல்லது. தற்போது முதல்கட்டமாக நிலத்தை சமப்படுத்துகிறோம். அதன்பின்உழவு செய்து விதைப்பு பணி துவங்கும்.ஆண்டு தோறும் உழவு, களை எடுத்தல், அறுவடைக்கு என செலவு செய்யும் தொகை அதிகரித்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X