535 பேருக்கு பரிசோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

535 பேருக்கு பரிசோதனை

Added : ஜூன் 18, 2020
Share

தேனி:கலெக்டர் பல்லவிபல்தேவ் அறிக்கை:மாவட்ட சோதனைச் சாவடிகளில் வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து வந்த 167 பேர், கொரோனாபாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அறிகுறி இருந்தவர்கள் 170 பேர் பரிசோதிக்கப்பட்டனர்.
மேலும் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 198 பேர் என மொத்தம் 535 பேருக்கு கொரோனாவுக்கான சளி, எச்சில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X