பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் ராணுவத்தினர் மனு

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

தேனி:தேனி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் குமரேசன், பெரியசாமி, பாலசுப்பிரமணியன், ஆனந்தன், ஆறுமுகம் ஆகியோர்,கலெக்டர் பல்லவி பல்தேவிடம் வழங்கிய மனு: முன்னாள் ராணுவத்தினருக்கான கேண்டீன் தேனியில் செயல்படுகிறது. இங்கு பொருட்கள் வாங்குவதில் சமீபமாக குளறுபடி ஏற்படுகிறது.

டோக்கன் வழங்குவதில் அறிவித்த நேரத்தில் வழங்காமல் முதல் நாள் இரவில் தந்து பாரபட்சமாக செயல்படுகின்றனர். திடீரென விடுமுறை விடப்படுவதால் பாதிக்கப்படுகின்றனர். முறையாக கேண்டீன் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X