தவறி விழுந்த சிறுவன் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தவறி விழுந்த சிறுவன் பலி

Added : ஜூன் 18, 2020
Share

கோம்பை:கோம்பை மதுரை வீரன் கோயில் தெரு அருண்குமார் மகன் ரியாஸ் 3. வீட்டின் மாடியில் விளையாடிய போது தவறி கீழே விழுந்த சிறுவன் பலத்த காயமடைந்தான். மதுரை அரசு மருத்துவமனையில் பலியானான். கோம்பை போலீசார் விசாரித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X