சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ. 19 ஆயிரம் அபராதம் வசூல்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

சின்னமனுார்:சின்னமனுாரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. அருகில் உள்ள ஓடைப்பட்டி, முத்துலாபுரத்தில் இத்தொற்றால் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் முக கவசமின்றி வெளியில் செல்ல சின்னமனுார் நகராட்சி தடை விதித்துள்ளது.

சுகாதார ஆய்வாளர் செல்வக்குமார் குழுவினர் ஆய்வில் ஈடுபட்ட போது முக கவசமின்றி ரோட்டில் சுற்றியவர்கள், கடைக்காரர்கள், பணியாளர்கள் என 32 பேரிடம் தலா ரூ. 100 வீதம் நேற்று அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுவரை ரூ. 19 ஆயிரத்து 300 வசூல் செய்யப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X