இந்தியாவும் சீனாவும் பிரச்னைகளை பேசி தீர்க்கும்: ரஷ்யா நம்பிக்கை

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
மாஸ்கோ: 'இந்தியாவும், சீனாவும், எல்லைப் பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்ளும்' என, ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துஉள்ளது.ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பாளர், டிமிட்ரி பேஸ்கோவ் கூறியதாவது:இந்திய - சீன எல்லையில் நிலவும் நிலைமையை, தீவிரமாக கண்காணித்து வருகிறோம். நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளன.ஆனால், இரு நாடுகளும், எல்லையில் பதற்றத்தை குறைத்து, அமைதியை ஏற்படுத்தும் என,
india, russia, china, india china border dispute, இந்தியா, சீனா, ரஷ்யா, பிரச்னை, பேச்சு, தீர்வு, நம்பிக்கை

மாஸ்கோ: 'இந்தியாவும், சீனாவும், எல்லைப் பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்ளும்' என, ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துஉள்ளது.

ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பாளர், டிமிட்ரி பேஸ்கோவ் கூறியதாவது:இந்திய - சீன எல்லையில் நிலவும் நிலைமையை, தீவிரமாக கண்காணித்து வருகிறோம். நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளன.ஆனால், இரு நாடுகளும், எல்லையில் பதற்றத்தை குறைத்து, அமைதியை ஏற்படுத்தும் என, நம்புகிறோம்.


latest tamil newsஇந்திய - சீன எல்லையில் அமைதி நிலவுவது, இரு நாடுகளுக்கு மட்டுமின்றி, கிழக்காசிய பகுதிக்கே நல்லதாக அமையும். இந்தியாவும், சீனாவும், ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடுகள்.இரு நாடுகள் நலனிலும், ரஷ்யா அக்கறை கொண்டுள்ளது. இருநாடுகளும், பதற்றத்தை குறைக்க முயற்சித்து வருவதை, ரஷ்யா வரவேற்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
18-ஜூன்-202017:52:29 IST Report Abuse
M.COM.N.K.K. சீனா பதினோரு நாடுகளுடன் எல்லை பிரச்சனைகளை நடத்திவருகிறது இது ரஷ்ய அதிபருக்கு தெரியாதா இந்தியாவுடன் பிரச்சனையை ஏற்படுத்துவதே சீனாதான் இதை எந்த நாடும் கண்டுகொள்வதே இல்லை ராணுவம் மோதும் பொது மட்டும் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று இலவச ஆலோசனை என்பது வருத்தமளிப்பதாக உள்ளது. இந்தியாவின் நிலப்பரப்பை சீனாவும் பாகிஸ்தானும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்பது ஏன் உலக நாடுகளுக்கு தெரியாததா இந்திய நிலப்பகுதியை வைத்துக்கொண்டு இருக்கும் நாடுகளுடன் எப்படி பேசித்தீர்க்கமுடியும் சற்று சிந்தித்து பார்க்கவேண்டாமா. இந்தியாவின் நிலப்பகுதியை விட்டு பாகிஸ்தானும் சீனாவும் வெளியேற அனைத்து நாடுகளும் கேட்டுக்கொண்டால் நாங்கள் தாராளமாக ஏற்றுக்கொள்வோம்.நமது இடத்தை பிடித்துக்கொண்டு நம்மிடமே சமாதானம் பேசுவதா என்பதை உலகநாடுகள் புரிந்து கொள்ளாதது நமக்கு வருத்தமே.
Rate this:
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
18-ஜூன்-202016:49:15 IST Report Abuse
V Gopalan We have lost precious lives, have to take China at any cost, hence his advice saying that Russia, China & India are friends is nothing but both the Russia and China join together try to isolate or crush India. Hence his advice at this juncture is of no use obviously. Let we ourselves console for the departed soles who were killed by Chinese with Iron rods studded with grill, stones etc., hence his advice is just to know the Indians how they behave. If he wants, let him join with China, North Korea sailing in the same boat. Certainly, China will be taught a lesson in such a way, China should not feel that still we are in 1962. The only thing is heart rending is the present Prime Minister knowing the experience with the China very frequently and that too surrounded by his allies by luring them, how he has invited a Butcher to India, it is a blunder mistake committed by our PM.
Rate this:
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
18-ஜூன்-202013:22:04 IST Report Abuse
dandy பேசுவதே ராஜதந்திரம் ....கட்டுமரம் மாதிரி ஆட்கள் வைத்து எதிரிகளை அடிப்பது அல்ல ..ரஷ்யா அதிபரின் மாஸ்கோ அலுவலகம் ஒரு 3 மாடி கடடடம் மட்டுமே வெளியில் ஒரு போலீஸ் வாகனம் அவ்வளவே ...ஹி ஹி ஹி டாஸ்மாக் நாட்டில் சுடலை கானை சூழ ..அவரின் வடடம் மாவடடம் இவர்களுக்கு சண்டியர் வடட பாதுகாப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X