சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் கர்ப்பம் திருமணமானவர் கைது

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய திருமணமான நபரை போலீசார் கைது செய்தனர்.

செஞ்சி அடுத்த ராமராஜன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம் மகன் தமிழ்ச்செல்வன், 30; இவர் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அம்மாவாசைபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது பெண்ணை காதலித்தார்.இந்நிலையில் அந்த பெண் கர்ப்பமடைந்தார். தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டபோது, தமிழ்ச்செல்வன் மறுத்தார். இதனால் அந்த பெண் திருவெண்ணெய்நல்லுார் போலீசில் புகார் அளித்தார்.போலீஸ் விசாரணையில் தமிழ்செல்வனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்ச்செல்வனை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X