இந்தியா

ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

திருபுவனை : மண்ணாடிப்பட்டு கொம்யூன் குழு மா.கம்யூ., சார்பில் மதகடிப்பட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கொரோனா நிவாரண நிதியாக வருமான வரி செலுத்த இயலாத அனைத்து குடும்பங்களுக்கும் 6 மாத காலத்திற்கு ரூ.7,500 வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின், பிரதேசக் குழு உறுப்பினர் உலகநாதன் தலைமை தாங்கினார்.நிர்வாகிகள் ராமூர்த்தி, வழக்கறிஞர் தட்சிணா மூர்த்தி, முத்து, வினாயகம், ரமேஷ், ஆனந்தன் முன்னிலை வகித்தனர். பிரதேச செயற்குழு உறுப்பினர் ராமசாமி, முன்னாள் செயற்குழு உறுப்பினர், பிரதேசக்குழு உறுப்பினர் சங்கர் வாழ்த்தி பேசினர்.கோதண்டபாணி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X