இந்தியா

மதகடிப்பட்டு எல்லையில் போலீசார் கண்காணிப்பு

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்க மதகடிப்பட்டில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வெளி இடங்களில் இருந்து காரணமின்றி வருவோருக்கு அனுமதி இல்லை என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.இதையடுத்து, புதுச்சேரியை இணைக்கும் முக்கிய சாலையான மதகடிப்பட்டில் நேற்று அதிகாலை முதல் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.விழுப்புரம் பகுதியில் இருந்து வந்த வாகனங்களை, நிறுத்தி காரணங்களை விசாரித்தனர். ஆவணமின்றி வந்தவர்களை திருப்பி அனுப்பினர்.

இதனால் கெங்கராம்பாளையம் செக்போஸ்ட் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X