இந்தியா

7 உதவிப் பொறியாளர்களுக்கு, செயற்பொறியாளர் பொறுப்பு

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

புதுச்சேரி : மேலும், 7 உதவிப் பொறியாளர்களுக்கு, செயற்பொறியாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி கட்டடங்கள் மற்றும் சாலைகள் (வடக்கு) பிரிவில் பணியாற்றும் ரமணிக்கு- சிறப்பு கட்டடங்கள் கோட்டம்-1, சிறப்பு கட்டடங்கள் கோட்டம் -1 பணியாற்றும் லட்சுமணன்- குடிசை மாற்று வாரியம், கட்டடங்கள் மற்றும் சாலைகள் (தெற்கு) பிரிவில் பணியாற்றும் பாலகிருஷ்ணன்- பாட்கோ, தேசிய நெடுஞ்சாலை பிரிவில் பணியாற்றும் பாண்டுரங்கன்- காரைக்கால் திட்ட அமலாக்க முகாமையின் செயற்பொறியாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்டடங்கள் மற்றும் சாலைகள் (ஜெனரல்) பிரிவில் பணியாற்றும் ஏழுமலை, காரைக்கால் கட்டடங்கள் மற்றும் சாலைகள் பிரிவில் பணியாற்றும் சந்திரசேகரன், புதுச்சேரி நீர்பாசன பிரிவில் பணியாற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோர் அதேபிரிவில் உள்ள செயற்பொறியாளர் பொறுப்புகளை கவனிப்பர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X