முதல்வருடன் ஐ.பி.எஸ்., அதிகாரி சந்திப்பு| Dinamalar

இந்தியா

முதல்வருடன் ஐ.பி.எஸ்., அதிகாரி சந்திப்பு

Added : ஜூன் 18, 2020
Share

புதுச்சேரி : புதிதாக நியமிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி பிரதிஷா கோத்ரா, நேற்று முதல்வர் நாராயணசாமியை சந்தித்து பேசினார்.

புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசால் புதிதாக நியமிக்கப்பட்ட ஐ.பி.எஸ்., அதிகாரி பிரதிஷா கோத்ரா, புதுச்சேரிக்கு வந்தார். அவர் நேற்று, மரியாதை நிமித்தமாக முதல்வர் நாராயணசாமியை சட்டசபை வளாகத்தில் சந்தித்து பேசினார்.சீனியர் எஸ்.பி.,யாக பொறுப்பேற்க இருக்கும் பிரதிஷா கோத்ராவுக்கு விரைவில் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X