பொது செய்தி

தமிழ்நாடு

வீரமரணம் அடைந்த ராணுவத்தினருக்கு அஞ்சலி

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

கோவை : இந்திய- சீன எல்லையில் நடந்த போரில் வீரமரணம் அடைந்த, இந்திய ராணுவ வீரர்களுக்கு, கோவையிலுள்ள பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில், அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்திய - சீன எல்லையான லடாக் பகுதியில், சீன ராணுவம் சுட்டதில், தமிழக வீரர் உள்ளிட்ட, 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்களுக்கு கோவை சாய்பாபா காலனியிலுள்ள, பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில், மாநில தலைவர் முகமது ரபீக் தலைமையில், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X