ஈரோட்டில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Added : ஜூன் 18, 2020
Share
ஈரோடு: ஈரோடு, சம்பத் நகர் திருவேங்கடம் மகன் ராஜ்குமார், 32. பவித்ரா கிரில் ஒர்க்ஸ் உரிமையாளர். இவர் மனைவி மேகலா. தண்ணீர்பந்தல்பாளையம், அர்ஜூனா நகர் உதயகுமார் வீட்டு கட்டடத்தில் கடந்த, 16ல் மதியம், 2:00 மணிக்கு ராஜ்குமார், கிரில் ஒர்க் (வெல்டிங் ஒர்க்) செய்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கியது. இதில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில், அரசு

ஈரோடு: ஈரோடு, சம்பத் நகர் திருவேங்கடம் மகன் ராஜ்குமார், 32. பவித்ரா கிரில் ஒர்க்ஸ் உரிமையாளர். இவர் மனைவி மேகலா. தண்ணீர்பந்தல்பாளையம், அர்ஜூனா நகர் உதயகுமார் வீட்டு கட்டடத்தில் கடந்த, 16ல் மதியம், 2:00 மணிக்கு ராஜ்குமார், கிரில் ஒர்க் (வெல்டிங் ஒர்க்) செய்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கியது. இதில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X