தொற்று நோயாளி சாப்பிட ஓட்டல் உணவுக்கு அனுமதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று நோயாளி சாப்பிட ஓட்டல் உணவுக்கு அனுமதி

Added : ஜூன் 18, 2020
Share

சேலம்: சேலம் மாவட்ட எல்லையில் நடக்கும் பரிசோதனையில், நோய் தொற்று கண்டறியப்படும் நபர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களில், சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த, 40 வயது ஆண், கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த, 35 வயது பெண், பூரண குணமடைந்து, நேற்று, வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்கள் போக, 85 பேர், கொரோனா வார்டில் உள்ளனர். அவர்களில், 62 பேர், மருத்துவமனையில் வழங்கும் உணவை ஏற்றுக்கொண்டனர். மீதமுள்ளவர், அவர்கள் விருப்பப்படி, வீடு, ஓட்டல் உணவு சாப்பிட மருத்துவர்கள் அனுமதி அளித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X