பொது செய்தி

தமிழ்நாடு

சரக்கு ரயில் மூலம் வந்த 1,330 டன் உர மூட்டை

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், சரக்கு ரயில் மூலம், 1,330 டன் உர மூட்டை வந்தன. திருவண்ணாமலையில், விவசாயத்துக்கு உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க, வேளாண் துறை மூலம், 1,330 டன் உர மூட்டைகள், புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியிலிருந்து சரக்கு ரயில் மூலம் நேற்று வந்தன. இந்த உர மூட்டைகள், அந்தந்த பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து, அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X