மாவட்ட நீதிபதி படுகொலை| Dinamalar

மாவட்ட நீதிபதி படுகொலை

Added : ஜூன் 18, 2020
Share



மெக்சிகோ சிட்டி: வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் கொலீமா மாகாணத்தில், மாவட்ட நீதிமன்ற நீதிபதி யூரியல் வில்லேகாஸ் ஆர்டிசும், அவரது மனைவியும், மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இதை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்டூரோ ஜால்திவார், வழக்கு விசாரணைக்கு இடையே, நேற்று அறிவித்தார். எனினும், இதுகுறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X