பொது செய்தி

இந்தியா

இந்தியா வெற்றி: உலக நாடுகளுக்கு பிரதமர் நன்றி

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
இந்தியா, ஐநா, ஐக்கிய நாடுகள், வெற்றி, உலக நாடுகள், பிரதமர் மோடி, நன்றி, India, UNSC, non-permanent seat, PM Modi, global community

புதுடில்லி: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றது. இதில், இந்தியாவுக்கு ஆதரவு அளித்த உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: ஐ.நா., பாதுகாப்பு சபையில், இந்தியா உறுப்பினராக சர்வதேச சமூகம் அளித்த பெரும் ஆதரவுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கு, அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இணைந்து இந்தியா செயல்படும். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் தெரிவித்துள்ளார்.




latest tamil news




ஐ.நா., சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஐந்து தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்தியா 184 ஓட்டுகள் பெற்று இந்தியா வெற்றி பெற்றது. அயர்லாந்து, மெக்ஸிகோ மற்றும் நார்வே ஆகிய நாடுகள் வெற்றி பெற்றன. கனடா தோல்வியடைந்தது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜூன்-202012:44:00 IST Report Abuse
Janarthanan இந்தியாவை மூன்று தரப்பில் இருந்து எதிரிகள் தாக்கி கொண்டு இருக்கிறார்கள் ஒன்று பாக்கிஸ்தான், சீனா மற்றொன்று நம்ம நாட்டில் இருக்கும் அவங்க கைக்கூலிகள் எல்லையை பாதுகாக்க வீரரர்கள் இருக்கிறார்கள் உள்ளநாடு கைக்கூலிகளை /தேசதுரோகிளை நாட்டை விரும்பும் மக்களாகிய நாம் புறக்கணித்து தக்க பாடத்தை கற்று கொடுப்போம் இங்கு அந்த குரூப்பை சேர்ந்தவனும் /கமிகளும் என்னமா கதறுகிறான்
Rate this:
Cancel
Pandiyan - Chennai,இந்தியா
18-ஜூன்-202012:33:53 IST Report Abuse
Pandiyan மகிழ்ச்சியான செய்திதான் ..அனால் இது ஒன்றும் புதிதல்ல ..இந்திய பலமுறை ஐநாவின் பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினராக பலமுறை தேர்வாகியுள்ளது ..
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
18-ஜூன்-202012:23:10 IST Report Abuse
Ray 92 உறுப்பினர்களை கொண்ட சபையில் 184 நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாகவும், இந்தியாவிற்கு ஆதரவாகவும், வாக்களித்துள்ளன 192 நாடுகளுக்கும் நன்றி யார் மீதும் எதற்காகவும் வெறுப்பின்மையை வளர்ப்போம் எவரிடமும் அனுசரணையாகவே பழகுவோம் அன்பை விதைத்து அன்பையே அறுவடை செய்வோம் உலகில் இன்றைய சூழலுக்கு தேவை இதுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X