சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கழிப்பறையில் கொரோனா?

Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 கழிப்பறையில் கொரோனா?

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, டாய்லெட்டின் மூடியை மூடிய பின், 'பிளஷ்' செய்வது நல்லது என்கின்றனர், சீனாவிலுள்ள யாங்ஷு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரகள்.

டாய்லெட்டை பிளஷ் செய்யும்போது ஏற்படும் நீர் சுழற்சியால், கண்ணுக்குத் தெரியாத நுண் திவலைகள், டாய்லெட்டுக்கு மேலே, 1 மீட்டர் உயரம் வரை எட்டலாம் என்று யாங்ஷு விஞ்ஞானிகள் கணக்கிட்டு உள்ளனர்.

கொரோனா வைரஸ் காற்றில் பரவக்கூடியது என்பதும், கொரோனா தொற்றியவருக்கு, அவரது கழிவில் வைரசால் உயிருடன் வெளியேறும் என்பதும் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டது.

இதன் பின்னணியில் பார்க்கையில், டாய்லெட்டை, கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும் என்பதோடு, பயன்படுத்திய டாய்லெட்டை, தண்ணீர் விட்டு, 'பிளஷ்' செய்யும்போது, அதன் மூடியை மூடிவிட வேண்டும் என்பது, சரியான சமயத்தில் வெளிவந்திருக்கும் எச்சரிக்கை தான்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
20-ஜூன்-202012:28:28 IST Report Abuse
Tamilnesan "கொரோனா வைரஸ் காற்றில் பரவக்கூடியது என்பதும், ............" என்னமா அடிச்சு விடுறாங்க.....கொரநா வைரஸ் காற்றில் ஒருபோதும் பரவாது என்று உயிரியில் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். சீனாக்காரன் என்றாலே கயிறு திரிப்பவன் என்று அடிக்கடி நிரோபணமாகி உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X