சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

சமூக இடைவெளிக்கு ஒரு கருவி!

Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சமூக இடைவெளிக்கு ஒரு கருவி!

இனி கடைகள், வங்கிகள் போன்ற இடங்களில் மக்கள் வருவதை தடுக்க முடியாது. இந்த நிலையில், பிரிட்டனில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி, சமூக இடைவெளியை உறுதி செய்ய, ஒரு பழைய தொழில்நுட்பத்தை, புதிய கோணத்தில் பயன்படுத்தியிருக்கிறது.

கடை வாசலில், 'உள்ளே வரலாம்' என்ற பச்சை விளக்கு மற்றும் 'உள்ளே வராதீர்' என்ற சிவப்பு விளக்கு கொண்ட தானியங்கி அறிவிப்பு கருவியை பொருத்தியுள்ளது. இந்தக் கருவி, கடைக்குள், ஒரே சமயத்தில் எத்தனை பேர் வரலாம் என்பதை எண்ணி உள்ளே விடுகிறது. உள்ளே சென்றோர் வெளியேறியதும், அதை உணரிகள் மூலம் அறிந்து, அடுத்து அடுத்து ஐந்தாறு பேரை உள்ளே விடுகிறது.

இது வங்கிகளில், 'டோக்கன்' தரும் முறையை ஒத்திருந்தாலும், நுழை வாயிலிலேயே இதை பொருத்துவதால், சமூக இடைவெளியை கடைகள், வங்கிகள் போன்ற இடங்களில் உறுதிசெய்ய முடியும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
24-ஜூன்-202014:46:23 IST Report Abuse
Indhuindian இது நம்ம வூரு காய் கடைக்கோ பலசரக்கு கடைக்கோ வேண்டுமோ வேண்டாமோ தெரியாது ஆனா உஸ்மான் ரோட்டுல இருக்கற தங்க நகை கடைகளுக்கு கண்டிப்பா வேண்டும்
Rate this:
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
18-ஜூன்-202017:23:53 IST Report Abuse
suresh kumar இது நம்ம ஊர் ஜவுளி கடைகளில் செய்தால் ஜவுளி விலை கட்டுபடியாகாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X