பொது செய்தி

இந்தியா

பதற்றத்தைக் குறைக்க இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் பேச்சு

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
இந்தியா, சீனா, ராணுவ வீரர்கள், பேச்சுவார்த்தை, பதற்றம், எல்லை, கல்வான்,  அதிகாரிகள், ராணுவம், Galwan Valley, ladakh, face-off, Indian army, Chinese military, officials, meet, border dispute, india, china

லடாக்: லடாக், எல்லை பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிப்பதற்காக இந்தியா - சீனா ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

லடாக்கின் கிழக்கு பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர் சீன தரப்பில் 45 பேர் உயிரிழந்தனர். இதனால், எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த தாக்குதலை தொடர்ந்து எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதனை தணிக்க இருநாட்டு உயரதிகாரிகள் நேற்று முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.


latest tamil news



இந்நிலையில், நிலைமையை சீராக்க இன்று இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்திய தரப்பில், மேஜர் ஜெனரல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

1962 சீன போருக்கு பின்னர், எல்லை பகுதியில் சீனா எவ்வித உரிமையும் கோரவில்லை. எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து பணியிலும் ஈடுபடவில்லை. லடாக்கின் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்து சீன வீரர்கள் வெளியேறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. கால்வான் பள்ளத்தாக்கின் முழு பகுதியையும் உரிமை கோருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
18-ஜூன்-202018:44:33 IST Report Abuse
Anand நாம் ஒட்டு மொத்த திபெத்திற்கும் உரிமை கொண்டாடவேண்டும். மொடக்கடி செய்தால் தான் அடங்குவார்கள், அவனுக வழியை பின்பற்றினால் தான் தகும்.
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
18-ஜூன்-202017:36:42 IST Report Abuse
 Sri,India சைக்கோ சீனப் ப்படைகளை ஒடுக்க பிரிட்டன் ,பிரான்ஸ் இஸ்ரேல் ,ஆஸ்திரேலியா ,இங்கிலாந்து ,அமெரிக்க ராணுவ உதவியை நாட வேண்டும் .
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
18-ஜூன்-202017:13:50 IST Report Abuse
Rasheel மானம் உள்ள இந்தியர்கள் சீனாக்காரனின் பொருட்களை வாங்க மாட்டோம் என சத்தியம் செய்வோம்/
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X