பொது செய்தி

இந்தியா

சீன உணவுகள் வேண்டாம்: மத்திய அமைச்சர் வேண்டுகோள்

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
சீன உணவு, புறக்கணிப்பு, மத்திய அமைச்சர், ராம்தாஸ் அத்வாலே, Ban, restaurants, china, Chinese food, India, Union minister, Ramdas Athawale, food

புதுடில்லி: பொது மக்கள் சீன உணவுகளை புறக்கணிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

லடாக்கின் கிழக்கு பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய வீரர்கள் மீது சீன வீரர்கள் தாக்கியதில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதனையடுத்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் எழுந்துள்ளது.


latest tamil newsஇந்நிலையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறுகையில், சீன உணவுகள் விற்பதை உணவகங்கள் நிறுத்த வேண்டும். சீன உணவுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
18-ஜூன்-202018:11:34 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் சீன கலாச்சாரம் - உணவு போன்றவை மக்கள் சம்பந்தப்பட்ட விஷயம். சீன மக்கள் மேல் நமக்கு பகை இல்லை. ராணுவம் மற்றும் அரசு தாம் நமக்கு எதிரி. நூடுல்ஸ் செய்பவர் எல்லாம் நம்ம ஊர்காரர்கள். பாபா ராம்தேவ் நிறுவனமே நூடுல்ஸ் விற்பனை செய்கிறது. நம்ம நூடுல்ஸ் சாப்பிடவில்லை என்றால் சீனாவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. சீனா நிறுவன தயாரிப்பை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அது ஒன்றே மக்களால் செய்ய முடிந்தது. கண்டிப்பா இதை நான் செய்கிறேன் - செய்வேன்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
19-ஜூன்-202005:55:46 IST Report Abuse
 Muruga Velmudhalil sim card matrum set op box thookki eriyunga ......
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
18-ஜூன்-202016:59:21 IST Report Abuse
Suppan இந்தியாவில் சீன உணவுகள் என்று சொல்லி விற்கப்படும் எவையுமே ஒரிஜினல் சீன உணவுகள் அல்ல. ஒரிஜினல் சீன உணவுகள் சாப்பிடுவது மிகக் கடினம். இந்தியர்களின் "நாவின் சுவைக்கு" ஏற்ற மாதிரி தயாரிக்கப் படுகின்றன.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18-ஜூன்-202016:46:38 IST Report Abuse
skv srinivasankrishnaveni என்னகன்றாவியோ இந்த நூடுல்ஸயெல்லாம் பார்த்தாலே சகிக்கலே புழுவாட்டாமிருக்கு துறவாளைபார்த்தாலே குத்துது இந்தவிட கோரம் பீட்ஸா சரியான ஊசிப்போன வடைபோல நூலிழுக்குகன்றாவி நாமும் சந்தகை செய்வோமே ஆத்துலே மாவு கிளறி சேவை நாளிலே போட்டு பிழிஞ்சு செய்வோம் எவ்ளோ க்ளீன் உணவு தெரியுமா சந்தகை நும் சொல்லுவா சேவைன்னும் சொல்லுவா கொஞ்சம் கஷ்டமான வேலை தான் ஆநாள் ருசியோ அம்ருதமேதான் வயத்துக்கும் ஒன்னும் செய்யாது அரிசிலேயே செய்வதால் , மைதா வோ வேறு எந்த கலவையும் இல்லே ரெடிமேட் சேவைகள் மார்கெட்லே வருது இடியாப்பம் கூட ரெடியா கிடைக்குது ஆனால் வீட்டுலே அறைச்சுகிளறி பிழியரசேவைக்கு ஈடு இல்லே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X