சீன உணவுகள் வேண்டாம்: மத்திய அமைச்சர் வேண்டுகோள்| Ban restaurants selling Chinese food in India: Union minister Ramdas Athawale | Dinamalar

பொது செய்தி

இந்தியா

சீன உணவுகள் வேண்டாம்: மத்திய அமைச்சர் வேண்டுகோள்

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (18)
Share
சீன உணவு, புறக்கணிப்பு, மத்திய அமைச்சர், ராம்தாஸ் அத்வாலே, Ban, restaurants, china, Chinese food, India, Union minister, Ramdas Athawale, food

புதுடில்லி: பொது மக்கள் சீன உணவுகளை புறக்கணிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

லடாக்கின் கிழக்கு பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய வீரர்கள் மீது சீன வீரர்கள் தாக்கியதில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதனையடுத்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் எழுந்துள்ளது.


latest tamil news



இந்நிலையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறுகையில், சீன உணவுகள் விற்பதை உணவகங்கள் நிறுத்த வேண்டும். சீன உணவுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X